PSG-யின் ஆராய்ச்சி மையம்
தங்களை இனிதே வரவேற்கிறது.
இந்த பூமியில் பற்பல ரகசியங்கள் பொதிந்துள்ளன.
இயற்கை ஏகப்பட்ட Y-கள் கொண்டுள்ளது.
அவற்றில் சில Y-கள் மனிதகுலத்திற்கே ஆபத்தை விளைவிக்கிறது.
அந்த ஆபத்திலிருந்து மனிதகுலத்தை காப்பாற்ற முயற்சிப்பதே
இந்த ஆராய்ச்சியின் நோக்கம்.
சுனாமி-Y
பூகம்பம்-Y
எரிமலை வெடிப்பு-Y
புயல்கள்-Y
இந்த ஆராய்ச்சி 1-ஏப்ரல் 2005-ல் தொடங்கியது.
இந்த பயணம் 1-ஏப்ரல் 3005-வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைப்பட்ட காலத்தில் உயிரிழப்புகள் நிகழுமல்லவா?
அந்த உயிர்களை மறுபடியும் உயிர்ப்பிக்க
தனி ஆராய்ச்சி மையம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது !
Sponsor > A man from Pollachi !!!